Saturday, 19 November 2011

சந்தானம் as பார்த்தா - இப்ப வலைப்பதிவில் எழுத போறேன்...


வாலிப வயோதிக நண்பர்களே அன்பர்களே,
வாழ்க்கையில நான் பட்ட அனுபவத்தை வச்சி ஒரு குட்டி கதை சொல்லபோறேன். அந்த கதையோட ஆழமான கருத்தை உள்வாங்கி நீங்க எல்லாரும் பயனடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.



இனி ஒவ்வொரு கதையா வரும்... படிங்க... ஆழமான கருத்தை உள்வாங்குங்க...பயன் பெறுங்க...


Thanks to 'OKOK' cinema team.